பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  

கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து ரூ.76.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 டீசல் 13 காசுகள் குறைந்து ரூ.70.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.