ஜெயலலிதா நினைவிடம் அமைக்க மே 7-ம் தேதி அடிக்கல் நாட்டுவிழா

May 05, 2018

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க மே 7-ம் தேதி அடிக்கல் நாட்டுவிழா




சென்னை:

சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வரும் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. 



இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது. 


காலை 8.30 மணியளவில் அ.தி.மு.க. சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.  

இதில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.