ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா அமோக வெற்றி

May 15, 2018

ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா அமோக வெற்றிபெங்களூரு: 


கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான பி.எஸ். எடியூரப்பா போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் 35,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா 86,983 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை, எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் கோனி மலடேசா 51,583 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா பெறும் 7வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.