ஹெல்மெட் விழிப்புணர்வு

July 08, 2019
ஹெல்மெட் விழிப்புணர்வு சென்னை :

K1 செம்பியம் போக்குவரத்து காவலர்கள் ஹெல்மெட் மற்றும் காரில் செல்லும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்று பொது மக்களிடையே விழிப்புணர்வு நடத்தினர். 


அதில் உதவி ஆணையாளர் சௌந்தர் ராஜ் போக்குவரத்து சார்பாக மக்களின் கேள்விக்கு பதில் அளித்தார். உடன் போக்குவரத்து ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.  tamil live news
saravanan

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.