திருச்சியில் 2 மணி நேரம் ரெயில் நிறுத்தம்!

திருச்சியில் 2 மணி நேரம் ரெயில் நிறுத்தம்! 

திருச்சி அருகே பராமரிப்பு பணி காரணமாக 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாயினர். கரூர் மார்க்கத்தில் செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.
பாலக்கரை ரயில் நிலையத்தை கடந்து 10 நிமிடங்களில் கோட்டை ரயில் நிலையத்தை அடைந்த அந்த ரயில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கபட்டது. 
அதுபோல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு வந்த ஈரோடு பாசஞ்சரும் கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
2 ரயில்களும் நீண்ட நேரம் நின்றதால் பொறுமை இழந்த பயணிகள் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
மின்கம்பி பராமரிப்பு பணியே தாமதத்திற்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

tiruchi area train stopped# thiruchy railway station train stopped# tamil live news# live news# train late 2 hours

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.