தங்கம் இன்றைய விலை சவரன் 29,704ரூ

தங்கம் இன்றைய  விலை சவரன்  29,704ரூ
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து சவரன் விலை 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் அதிகமாகம் உயர்ந்துள்ளது. 
இந்நிலையில் தங்கம் விலை நேற்றை விட சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 29,704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் தங்கம் 33 ரூபாய் உயர்ந்து 3,713 ரூபாயாக உள்ளது.
அதே போன்று ஒரு கிலோ வெள்ளி விலையும் 50 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. நேற்று கிலோ ஒன்று 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 1900 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 
ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 90 காசுகள் உயர்ந்து 51 ரூபாய் 90 காசுகளாக உள்ளது.today gold rate# gold price 29,704rs per savaran# savaran gold rate# gold rate increase# tamil live news# live news# velli price# rate velli# velli rate high

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.