கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி 


கூடலுார் : 


கேரள மாநிலத்தில், 200 அடி பள்ளத்தில், லாரி கவிழ்ந்ததில், தமிழகத்தைச் சேர்ந்த, மூவர் பலியாயினர்.

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே, தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் லாரியில் தேங்காய்களை ஏற்றி, கேரளாவிற்கு சென்றார். 


லாரியை, மதுரையைச் சேர்ந்த, பூமிராஜன், 28, ஓட்டினார். கிளீனராக, அதே பகுதியைச் சேர்ந்த, தினேஷ், 30, இருந்தார். 

நேற்று அதிகாலை, கேரள மாநிலம், பீர்மேட்டில் இருந்து, குட்டிக்கானம் செல்லும் மலைப்பாதையில் சென்ற போது, எதிர்பாராத விதமாக, லாரி, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, கீழே உள்ள, மற்றொரு சாலையில் விழுந்து நொறுங்கியது. 

லாரியில் இருந்த மூவரும், உடல் நசுங்கி பலியாயினர்.பீர்மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

lari accident# lari down 3 drivers died# kerala accident# accident case# tamil nadu drivers died in kerala# 3 drivers died# tamil live news# live news# accident 
Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.