குரூப் 4 ஹால் டிக்கெட் வரவில்லையா?!

குரூப் 4 ஹால் டிக்கெட் வரவில்லையா?!  


சென்னை :

தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6491 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.


இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை  www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

ஹால் டிக்கெட் இணையத்தில் கிடைக்கவில்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதை contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 4 ஹால் டிக்கெட் வரவில்லையா# group 4 hall ticket# 2019 hallticket# tnpsc hall ticket online# 2019 tnpsc group 4# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.