அபிராமி ராமநாதனின் 73-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

அபிராமி ராமநாதனின் 73-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்னை:
கலைமாமணி அபிராமி ராமநாதன் அவர்கள் தனது 73ஆம் பிறந்தநாளை   போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார்.
இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு கௌரவித்தனர்.

விழாவில் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு எஸ் ஏ சந்திரசேகர், தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ் தாணு, இயக்குனர் திரு வெங்கட் பிரபு, அம்மா புரோடக்சன்ஸ் தயாரிப்பாளர் திரு சிவா, திரைப்படத் தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளரும் மற்றும் பைனான்சியரான மதுரை அன்புச்செழியன், எஸ்.பி.ஐ சினிமாஸ் இயக்குனர் திரு.ஸ்வரூப் ரெட்டி, ஈகா தியேட்டரின் பங்குதாரர் திரு.பரன்குசம்,  ஏ வி எம் ஸ்டுடியோஸ் திரு ஏ வி எம் சண்முகம், கபாலீஸ்வர் கோவில் இணை ஆணையர் செல்வி காவேரி, சிவாஜி புரொடக்ஷன்ஸ், நடிகர் பிரபு, செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் புதல்வருமான ராம்குமார், திரைப்பட தயாரிப்பாளர் திரு.கே ராஜன், திரைப்பட தயாரிப்பாளர் எல்.எம்.எம்.முரளி, சிவசக்தி பாண்டியன், ஜெயக்குமார் (கியமியோ ப்ரோடுக்ஷன்), சத்யஜ்யோதி தியாகராஜன், மேலும்

ரோட்டரி அமைப்பிலிருந்து  ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் கவர்னர்  ரோட்டேரியன் ஜி சந்திரமோகன், முன்னாள் ரோட்டரி கவர்னர்  ரோட்டேரியன் திரு.ஏ எஸ் வெங்கடேஷ், ரோட்டேரியன் திரு.ஐ எஸ் ஏ கே நாசர்,  ரோட்டேரியன் திரு.ஏ பி கண்ணா, ரோட்டேரியன் திரு.பாபு பேரம், ரோட்டரி கவர்னர் தேர்வு ரோட்டேரியன் திரு.ஸ்ரீதர் மற்றும் ஆர்.ஐ 3231 ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் கவர்னர் ரோட்டேரியன் திரு .ஸ்ரீதர் பலராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அவர் குடும்பத்தினர், மனைவி திருமதி  நல்லம்மை ராமநாதன். மகள் திருமதி மீனாக்ஷி பெரியகருப்பன், மருமகன் திரு பெரியகருப்பன் மற்றும் பேத்தி செல்வி மீனாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.


abirami ramanathan 73rd birthday celebration#abirami ramanathan# abirami ramanathan birthday# abirami ramanathan birthday in poes garden# abirami ramanathan feeling happy# abirami ramanathan grand birthday celebration# abirami ramanathan# tamil live news# live news# abirami ramanathan birthday celebration with rotary club members# abirami ramanathan birthday celebration with cinema directorsPost a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.