சௌத்ரியின் 90வது படம்!

சௌத்ரியின் 90வது படம்!


ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90 வது படம் "களத்தில் சந்திப்போம்ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்க . N ராஜசேகர் இயக்குகிறார் .

1990 ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்தது  ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் .
 
தமிழ் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்நடிகைகள் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் .

இந்நிறுவனம் அடுத்ததாக  தங்களுடைய  90 வது படமாக மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் தான் களத்தில் சந்திப்போம் .

ஜீவா , அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்து டிக்கிறார்கள் . கதாநாயகிகளாகமஞ்சிமா மோகன் , பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக " அப்பச்சி " என்ற வித்யாசமான வேடத்தில்  ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர் , பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேலராமமூர்த்திரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .,

இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் . 
  
"களத்தில் சந்திப்போம்"  படம் ரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல்  படமாக  உருவாகியுள்ளது . நட்பு , காதல் , நகைச்சுவை ,அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது .

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைதென்காசி ,காரைக்குடி போன் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது .
chowdry 90th film# kalathil santhippom film# actor jeeva film# actor arul nithi# kalathil santhipom chowdry film# rb chowdry next film# cine news# tamil live news# live news


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.