சி.எஸ்.ஆர் பணம் பயன்படுத்துவதன் கருத்தரங்கு கூட்டம்!

சி.எஸ்.ஆர் பணம் பயன்படுத்துவதன் கருத்தரங்கு  கூட்டம்! 


சி.எஸ்.ஆர் பணத்தை பயன்படுத்துவதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

ஒவ்வொரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமும் சிஎஸ்ஆர் எனப்படும் 'சமூக பொறுப்புணர்வு நிதியை' பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழங்கி வருகின்றன. 

ஆனால் இந்த சிஎஸ்ஆர் பணத்தை கொடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வரும் நிலையில் அவற்றை பற்றி தெளிவு பெறுவதற்கான ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பங்குதாரர்களாக இருக்கும் பல நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிஎஸ்ஆர் சட்டத்தைப் பற்றிய எளிய ஆழமான பயன்பாட்டினை புரிந்து கொள்ளும் வகையில் சிஎஸ்ஆர் ஆலோசகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சிஎஸ்ஆர் பணத்தை கொடுப்பது மற்றும் வாங்குவது தொடர்பாகவும் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய சுற்றறிக்கைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.csr cash# about csr cash meeting# what is  CSR?# tamil live news# live news  


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.