ஹஜ் பயணம்: லட்சக்கணக்கான பேர் பங்கேற்பு

ஹஜ் பயணம்: லட்சக்கணக்கான பேர் பங்கேற்பு 

புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்கள் சாத்தான்மீது கல்லெறிதல் சடங்கை நிறைவேற்றினர்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகக் கருதப்படும் ஹஜ் பயணத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 
ஆடம்பரங்களைத் துறந்து, வெள்ளை ஆடையுடன் அவர்கள் மெக்கா வந்தடைந்தனர். சாத்தான்மீது கல்லெறிதல் நிகழ்ச்சிக்காக இன்று லட்சக்கணக்கில் கூடியிருந்தனர்.
2015-ஆம் ஆண்டில் சாத்தான் மீது கல்லெறிதல்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்லும் வழியில் திடீர் நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். 
இந்த நிலையில், அசம்பவங்களைத் தடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த ஆண்டின் ஹஜ் பயணம் தொடங்கியுள்ளது.haj# tamil live news# live news# muslims haj# punitha haj payanam# aaj muslims# islam haj
Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.