இன்று மாலை மழைக்கு வாய்ப்பு!

இன்று மாலை மழைக்கு வாய்ப்பு! 


சென்னை:

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: 

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு குறைவு. 


கடந்த 24 மணி நேரத்தில், வால்பாறையில் 3 செ.மீ., சின்னக்கல்லார், சாத்தான்குளத்தில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இன்று மாலை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


today rain# rain in tamil nadu# 2019 rain# tamil live news# live news# vanilai thagaval# vanilai# chennai vanilai press release# chennai rain# heavy rain# rain news#meteorological# meteorological news# chennai meteorological# meteorological today# today meteorological

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.