புளியந்தோப்பில் கஞ்சா விற்ற பெண்!

புளியந்தோப்பில் கஞ்சா விற்ற பெண்!


சென்னை புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது 40). இவர் மீது கஞ்சா மற்றும் மாவா விற்பனை செய்ததாக 5 வழக்குகள் உள்ளது. 

இந்தநிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.


இதே போன்று தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த திருவேற்காடு அன்பு நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் என்கிற மிட்டாய் கார்த்திக்(22), மணலி பெரியதோப்பு முல்லை கார்டன் 2-வது தெருவை சேர்ந்த கருப்பு உதயா(31), வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த பல்லு லோகேஷ்(24), புழல் காவாங்கரை திருமலை நகர் 19-வது தெருவை சேர்ந்த சக்ரவர்த்தி(31) ஆகிய 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


puliyenthope kanja# kanja news in puliyenthope# girl arrested in puliyenthope kanja case# kanja case in puliyenthope police station# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.