நீங்கள் ஊனம் இல்லை, நான் தான் ஊனம்- இளையராஜா

நீங்கள் ஊனம் இல்லை, நான் தான் ஊனம்- இளையராஜா  இந்தியாவில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் முதன் முறையாக நடக்கின்றன. இந்த போட்டியில் 21 அணிகளை சேர்ந்த 168 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.  இதன் துவக்க விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். மேலும் சில்வின் ஜெயக்குமார் (எவோக் மீடியா),  டாக்டர். அமர்பிரசாத் ரெட்டி (தலைவர், கால்பந்து வெற்றியாளர் 2019), ஆகியோர் கலந்து கொண்டனர்.   

விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 21 வீரர் வீராங் கனைகளின் அணிவகுப்பு நடந்தது.


விழாவில் பேசிய இளையராஜா: 

எனக்கும் கால்பந்துக்கும் சம்மந்தமில்லை, ஆனால் என் விருப்பமான விளையாட்டு கால் பந்து தான். "நானே  இசையமைத்து, பாடி பதிவு செய்கிறேன்" எனக்கு பி.ஆர்.வோ மற்றும் பி.ஏ யாரும் இல்லை. உண்மையில் நான் தான் ஊனம். உலகமே தெரியாமல் எனக்குள்ளேயே இருக்கிறேன். இறைவன் எல்லோரையும் சமமாக தான் படைத்திருக்கிறான். யாரும் ஊனம் இல்லை. உங்களை மாற்று திறனாளி என்பதை ஏற்க முடியாது. உங்கள் திறமையை உணருங்கள். உங்களை வாழ்த்தவே நான் வந்தேன்.  போட்டிக்கு வந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நல்லது நடக்க இறைவன் அருள் புரிவான் என்று கூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


வீடியோ, Video here


   PHOTOS: PREM


ilayaraja in nehru stadium# foot ball 2019#SOIFC-2019# foot ball champion amer prasath reddy# olympic foot ball match in chennai nehru stadium# chennai nehru stadium foot ball match# ilaiyaraja latest speech# special oympic foot ball match 2019# singer ilaiyaraja# music ilaiyaraja# live concert ilayaraja in nehru stadium# tamil live news# live news# chennai foot ball 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.