செயல்படாத அரசு: ஸ்டாலின் பாய்ச்சல்!

செயல்படாத அரசு: ஸ்டாலின் பாய்ச்சல்!  

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களுடன் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
 வாகனங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு செல்லும் முனைப்பில் இருப்பதால் நீலகிரி மாவட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேரம் இல்லை என குற்றம்சாட்டினார்.
செயல்படாத அரசை செயல்படவைக்கும் எதிர்க்கட்சியாக தாங்கள் இருப்பதாக அவர் கூறினார். வேலூர் தோல்விக்கு பா.ஜ.க. தான் காரணம் என ஏ.சி.சண்முகம் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தங்களது வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.stalin angry press meet# anna arivalayam stalin# dmk stalin# stalin press meet# stalin about admk govt# stalin telling about edapadi palani sami# stalin vs edapadi# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.