அமைச்சர் மணிகண்டன் அதிரடி நீக்கம்!

அமைச்சர் மணிகண்டன் அதிரடி நீக்கம்! 


சென்னை:

அதிமுக கட்சியை சேர்ந்தவர் மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்படவர். இவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது.  


  
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் தனது அமைச்சரைவை பதவியில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல் முறை. இதையடுத்து, தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ, VIDEO

minister manikandan suspunded# minister manikandan# manikandan minister# manikandan vs edapadi# tamil live news# live news# minister manikandan shocked

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.