நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை!

நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை! 


மும்பை: 

மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மும்பை புறநகர் பகுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (ஆக.,5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தானே, ராஜ்காட், பகுதியில் உள்ள பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பை தற்போது நீரில் மிதந்து வருவதால்  மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.  
mumbai school college leave# mumbai rain# heavy rain in mumbai# school leave in mumbai# students take leave at mumbai# tamil live news# live news# mumbai news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.