சீனாவில் இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதித்ததால் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவில் இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதித்ததால் எண்ணிக்கை அதிகரிப்பு! 

குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கையை ஒழித்த பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.
சீனாவில் அபரிமிதமாக மக்கள் தொகை பெருகி வந்தது. 1979-ம் ஆண்டு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டுக் கொள்கையை சீன அரசு விதித்தது. இதையடுத்து, சீனாவில் வயதானோரின் எண்ணிக்கை பெருகி, இளையோரின் எண்ணிக்கை குறைந்தது.
இன்னும் 30 ஆண்டுகளில் சீனாவின் மனிதவளம் குறைந்து, பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்தனர். 
இதையடுத்து ஒரே குழந்தை என்ற கொள்கையை 2015-ம் ஆண்டு முதல் சீன அரசு தளர்த்தி 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது.
இந்நிலையில் பதினெட்டே மாதங்களில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சமானது. இது அதிகம் தான் என்றாலும் நாடு மனித வள இழப்பை சந்திக்காமல் இருக்க ஆண்டு இலக்காக 2 கோடி குழந்தைகள் பிறப்பை அரசு எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.


china 2 babys allowed# china babies# china baby# china govt# china country total babies# tamil live news# live news
Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.