முதல்வர் தனியாக சென்றால் அவரை யாருக்கும் தெரியாது- மு.க ஸ்டாலின்முதல்வர் தனியாக சென்றால் அவரை யாருக்கும் தெரியாது-  மு.க ஸ்டாலின்


சென்னை:

காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் இன்று காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மு.க ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.    

மு.க ஸ்டாலின் பேசியதாவது: 

முதல்வர் பழனிசாமி பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. யாராவது முதல்வர் வந்துள்ளார் என்று சொன்னால் தான் அவரை பற்றி தெரியும். மேலும் நான் கிராமங்களுக்கு சென்றால் அனைவருக்கும் தெரியும். கஜா, ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதல்வர் சென்று பார்வையிட வில்லை.அதே போல் நீலகிரி பகுதிக்கும் செல்லவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.


mk stalin latest speech# stalin about edapadi# tamil live news# live news# 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.