ஜம்மு காஷ்மீரில் வன்முறை இல்லை- காவல்துறை

ஜம்மு காஷ்மீரில் வன்முறை இல்லை-  காவல்துறை 

ஜம்மு காஷ்மீரில் வன்முறை, துப்பாக்கிச்சூடு என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அம்மாநில காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து  பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நோக்கத்துடன் விஷமிகள் பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து கடந்த 6 நாட்களில் ஒரு துப்பாக்கி தோட்டா கூட சுடப்படவில்லை என்றும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
காஷ்மீரில் தற்போதைய சூழல் அமைதியாக இருப்பதாகவும்  மக்கள் பூரண ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையில் காஷ்மீரில் உள்ள அனைத்து வங்கிகளும் ஏடிஎம்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. 
முதல் தேதியில் இருந்து ஊதியம் பெறாத பல ஊழியர்களுக்கு மாத சம்பளம் போடப்பட்டுள்ளது என்றும் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

jammu kasmir# kashmir area no issues# kashmir police# kashmir# tamil live news# live news
Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.