பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி!

பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி!

பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை வருகிற 26ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த செய்திகளை தொலைக்காட்சி மூலம் கொண்டு செல்வதற்கான முயற்சியாக 24 மணிநேர கல்வி சேனல் ஒன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாதிரி ஒலிபரப்பு நடைபெற்று வரும் நிலையில், வரும் 26ஆம் தேதி முதல் இந்த தொலைக்காட்சி சேவை முழு பயன்பாட்டிற்கு வர உள்ளது. 
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒன்பதாவது மாடியில் இதற்கான கட்டுப்பாட்டு அறை, படப்பிடிப்பு அரங்குகள் போன்றவை அமைக்கப்பட்டு அங்கு இருந்து இந்த சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
school students tv# school students channel coming soon# school students channel# kalvi tholaikatchi# education channel# school students cable tv# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.