ராகுல் காஷ்மீர் பயணம்

ராகுல் காஷ்மீர் பயணம் 


புதுடில்லி: 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு, இரண்டாக பிரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஜம்மு - காஷ்மீரில் வன்முறை நடப்பதாக, காங்கிரசைச் சேர்ந்த, ராகுல் விமர்சனம் செய்தார். 

ராகுல் இங்கு வந்து நிலைமையை பார்வையிட, அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயார்,'' என, கவர்னர் சத்யபால் மாலிக் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் இன்று ( ஆக.24) காஷ்மீர் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தற்போதைய நிலவரம் குறித்து ராகுல் ஆய்வு செய்ய உள்ளதாகவும், அவருடன் 9 எதிர்க்கட்சி தலைவர்களும் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் ராகுல், சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா, டி. ராஜா ஆகியோர் கொண்ட குழு நாளை காஷ்மீர் செல்கிறது.
rahul in kashmir# rahul congress# rahul searching in kashmir# kashmir issue rahul gandhi#congress rahul# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.