சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்! 


சென்னை :


சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பாணியில் ஈடுப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கிறார். 


இதனால் கோட்டை பகுதி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சந்தேக நபர்கள் தங்கியிருக்கிறார்களா என தீவிர சோதனை செய்யப்படுவதாகவும், ரோந்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் என அதிகாரிகள் உட்பட 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 
independence day 2019#independence day police# independence day secretariat# chennai independence day# tamil nadu independence day# police protection in independence day 2019# independence day full police forse# tamil live news# live news


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.