கருணாநிதி சிலை திறப்பு விழா!

கருணாநிதி சிலை திறப்பு விழா! 


சென்னை: 


மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில்  இன்று மாலை கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. 


இவ்விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல் நாராயணசாமி, கி வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். 


6.5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் எழுதுவது போன்று உருவாக்கப்பட்ட சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து  வைத்தார். 

புதிதாக திறக்கப்பட்ட சிலையின் பீடத்தில் கருணாநிதியின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சி முடிந்து தற்போது YMCA ராயப்பேட்டை மைதானத்தில் பொது கூட்டம் நடைபெற்று வருகிறது. 
Kalainjar silai# dmk kalaijar# ymca dmk meeting# stalin mk# mk stalin in ymca# murasoli office# thenampet murasoli kalaijar silai thirappu vila# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.