ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தல்: மிரண்டு போன டெண்டுல்கர்

ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தல்: மிரண்டு போன டெண்டுல்கர்  

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்ததன் மூலம் குறைந்த போட்டிகளில் 24 டெஸ்ட் சதங்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மானுக்கு பிறகு குறைந்த போட்டிகளில் 24 டெஸ்ட் சதங்கள் அடித்தவர் என்ற பெருமையை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்மித் பெற்றுள்ளார்.
டான் பிராட்மான் வெறும் 66 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்த பட்டியலில் ஸ்மித்துக்கு அடுத்து 24 டெஸ்ட் சதங்களை 123 போட்டிகளில் அடித்த விராட்கோலியும், 125 போட்டிகளில் அடித்த சச்சின் டெண்டுல்கரும் உள்ளனர்.steve smith century# steve smith# cricket player steve smith# cricket news# sachin vs viratkoli# sachin# viratkoli# sachin shocked# viratkohli shocked# 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.