'அம்மா உணவகம்' தனியாரிடம் போகுமா?!

'அம்மா உணவகம்' தனியாரிடம் போகுமா?! 


'அம்மா' உணவகத்தில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க, உணவகத்தின் ஒரு பகுதியை, தனியாருக்கு வாடகைக்கு விட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.


நாட்டிலேயே, முதல் முறையாக, மலிவு விலையில் உணவு வழங்கும், அம்மா உணவகங்கள், சென்னை மாநகராட்சியில், 2012ல் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில், மண்டலத்திற்கு ஒன்று என இருந்த இந்த உணவகங்கள், தற்போது, 407 இடங்களில், செயல்பட்டு வருகிறது.

தனி நபரின், காலை, மதியம், இரவு என, மூன்று வேளை உணவுத் தேவையை, 20 ரூபாய் செலவில், அம்மா உணவகங்கள் பூர்த்தி செய்கின்றன.


இங்கு, காலை வேளையில், இட்லியும், மதியம், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதமும், இரவில், சப்பாத்தியும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


amma unavagam# amma unavagam going to private# jayalalitha unavagam# amma idly# amma unavagam changing# amma unavagam status# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.