இலவச மருத்துவ முகாம்!

இலவச மருத்துவ முகாம்! 


சென்னை:

லயன்ஸ் கிளப் ஆப் மெட்ராஸ்  ஹர்மோனி மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமினை  சவந்த் டே மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடத்தியது. 

முகாமில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. 

இதற்கு சிறப்பு அழைப்பாளராக சாய் சரண் டெஜஸ்வி IPS (புளியந்தோப்பு துணை ஆணையர்), டாக்டர். ஜம்பு (மருத்துவ கண்காணிப்பாளர்) ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, அழகேசன்( உதவி ஆணையர்) எம்.கே.பி நகர் காவல் நிலையம், லயன் கிருஷ்ண மூர்த்தி, லயன் தினேஷ், லயன் ரமேஷ், லயன் லோகநாதன் ஆகியோர் ஆதரவு அளித்தார்கள்.

எந்த ஒரு கட்டணமும் யின்றி பொது மக்கள் பரிசோதனை செய்து பயன் அடைந்தனர்.      

lions club of madras harmony# sri ramachandra hospital# alegesan a.c mkb nagar# full body check up# body checking camp in seventh day matriculation school# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.