தேனியில் கன மழை பெய்யும்- வானிலை

தேனியில் கன மழை பெய்யும்- வானிலை  


சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது.  தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என்றார். 
theni rain# kovai rain# tamil live news# live news# heavy rain

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.