மாவட்ட ஆட்சியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - மனித உரிமை ஆணையம்

மாவட்ட ஆட்சியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - மனித உரிமை ஆணையம்

அத்திவரதர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை வசைபாடியது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  பொன்னையா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பாஸ் இல்லாமல் வி.ஐ.பி. தரிசன வரிசையில் சிலரை அனுமதித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் வசைபாடியது தொடர்பாக மநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
மக்கள், காவலர்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் வசைபாடியது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
kanjipuram collector# athivarathar inspector# human rights question collector# ponnaiya collector# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.