பிரதமர் மோடிக்கு கடிதம்!

பிரதமர் மோடிக்கு கடிதம்! 


புதுடில்லி: 


கேரள வயநாடு தொகுதியில் ஆய்வு செய்த பின் காங்., எம்.பி., ராகுல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது:

கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்னரே கண்டறிந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். 


மக்கள், வாழ்வாதாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


rahul gandhi writing to modi# rahul gandhi vs modi#rahul gandhi writing# rahul gandhi letter# rahul gandhi  in kerala# rahul handwriting# rahul note# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.