தி.மு.க போராட்டத்தில் இவர்கள் எல்லாம் ஏன் கலந்து கொள்ளவில்லை?- தமிழிசை சவுந்தரராஜன்

தி.மு.க போராட்டத்தில் இவர்கள் எல்லாம் ஏன் கலந்து கொள்ளவில்லை?-தமிழிசை சவுந்தரராஜன்

பா.ஜ.கவின் அடுத்த இலக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுடன் ராமர் கோவில் கட்டுவது தான் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
வேலூரில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
காஷ்மீருக்காக டெல்லியில் தி.மு.க. நடத்திய போராட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார். 
காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போதும் ரிசர்வ் வங்கியில் பணம் பெற்றுத்தான் பொருளாதாரத்தை சரி செய்ததாகத் தெரிவித்த அவர், பழைய பொருளாதாரம் சிறையில் உள்ளதாகவும் புதிய பொருளாதாரம் முன்னணியில் உள்ளதாகவும் கூறினார்.thamilisai press meet# bjp  thamilisai# thamilisai question to stalin# dr.thamilisai# thamilisai in vellore# thamilisai# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.