திமுகவினர் அரசை குறைகூறுவதை விட வேண்டும்- அமைச்சர் கடம்பூர் ராஜு

திமுகவினர் அரசை குறைகூறுவதை விட வேண்டும்- அமைச்சர் கடம்பூர் ராஜு

திமுகவினருக்கு ஆட்சி மாற்றம் குறித்த சிந்தனை மட்டுமே இருப்பதாகவும், மக்கள் நல பணிகளின் மீது அக்கறை இல்லை எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை, மதுரை உள்ளிட்ட 14 வழித்தடங்களுக்கு செல்லும் புதிய பேருந்துகளின் சேவையை தூத்துக்குடியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
திமுகவுக்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே லட்சியமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். திமுகவினர் அரசை குறைகூறுவதை விட்டுவிட்டு மக்கள் பணிகளில் அக்கறை செலுத்தவேண்டும் என வலியுறுத்திய அவர், 2021ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
kadambur raju# dmk vs kadambur raju# kadambur raju minister# kadambur raju about stalin# kadambur raju vs stalin# minister kadambur raju# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.