கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை

கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை  


கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், 


இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: 

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இன்று(ஆக.,17) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில், சாம்ராஜ்நகர், ரமணகரா, சிக்கபல்லாப்பூர், பெங்களூரு , மைசூரு, மாண்டியா, கோலார் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

karnataka rain# karnataka vanilai# karnataka heavy rain# karnataka rain news# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.