ப.சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன்!

ப.சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன்!


புதுடில்லி : 

ஆக.23ல் ஆஜராக மாஜி நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

ஏர் இந்திய விமானத்திற்கு விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இவர் ஆஜராகும் பட்சத்தில் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளனர்.

p.chithambaram minister saman# p.chithambaram minister investigation#p.chithambaram minister question# tamil live news# live news


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.