நீலகிரியில் கன மழையால் TNPSC எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பு!

நீலகிரியில் கன மழையால் TNPSC எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றன. 
மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட தமிழக அரசின் 9 துறைகளில் காலியாக உள்ள 481 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.  தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 
நீலகிரி மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், முதல் தாள், இரண்டாம் தாள் என இரு பிரிவுகளாக இந்த தேர்வுகள் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு தொடங்கிய முதல் தாள் தேர்வு 1 மணிக்கு நிறைவடைந்தது. நண்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய 2ம் தாள் தேர்வு மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்தது. 
இதற்காக மொத்தம் 82 ஆயிரத்து 594 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  நீலகிரி மாவட்டத்திற்கு, தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

neelagiri tnpsc exam cancelled# neelagiri tnpsc hall# heavy rain in neelagiri so tnpsc exam cancelled# tnpsc exam# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.