தங்கம் விலை ஒரு பவுன் ரூ.28,888 க்கு விற்பனையாகிறது!

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.28,888 க்கு விற்பனையாகிறது!


சென்னை:
தங்கம் விலை கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. 
அதன்பிறகு படிப்படியாக விலை குறைந்து 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,500 வரை குறைந்த நிலையில் நேற்று முன்தினம் விலை மீண்டும் உயர்ந்தது. 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.3, 625-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இன்று கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3,611 க்கு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.112 சரிந்து ரூ.28,888 க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.50.50 க்கும், ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்து 500-க்கும் விற்பனையாகிறது.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.