குரூப் 4 தேர்வு: மாணவர்கள் ஆர்வம்

குரூப் 4 தேர்வு: மாணவர்கள் ஆர்வம் 

தமிழகத்தில் 6,491 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. , 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், வரித் தண்டலர் உள்ளிட்ட 6491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை நடத்தியது. 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வை எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இத்தேர்வை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
சென்னையில் மட்டும் 405 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 281 பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். தேர்வு மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் 81 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

group 4 exam# tnpsc exam# group 4 2019# group 4 result# TNPSC exam# exam hall group 4# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.