கமலின் 60 வருட கலைப் பயண கொண்டாட்டம்

கமலின் 60 வருட கலைப் பயண கொண்டாட்டம் 


சென்னை:

மக்கள் நீதி மய்ய கட்சியின் சென்னை வட கிழக்கு மாவட்டம் சார்பில் நடத்தப்படும் மக்கள் நீதி மய்யம் படிப்பகத்தில் பயிலும் மாணவர்கள், இன்று கட்சித் தலைவர் கமல் ஹாசன் அவர்களை தலைமை அலுவலகத்தில் சந்தித்து,  60 வருட கலைப் பயணத்தை கொண்டாடினர்.

இதில் கட்சியின் அமைப்பு (வடக்கு & கிழக்கு) பொதுச்செயலாளர் *திரு. ஏ.ஜி. மௌரியா இ.கா.ப.* அவர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர் *திரு. அ.சௌரிராஜன்* அவர்கள், *திரு.எஸ்.மூர்த்தி* அவர்கள், *திரு. ஆர். தங்கவேலு* அவர்கள் மற்றும் கட்சியின் சென்னை வட கிழக்கு மாவட்டம் பொறுப்பாளர்கள் *திரு கோமகன்* கலந்து கொண்டனர்.Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.