இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்


இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் 


சென்னை:

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வரும் வருகிறது.


இந்த நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் கீதா லட்சுமி, மகேஸ்வரி, பொன்னையா அறிவித்துள்ளனர்.


விடிய விடிய கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.