தமிழிசை ஆனந்த சுவாமி தரிசனம்

தமிழிசை ஆனந்த சுவாமி தரிசனம் 

வரும் 8 ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ளதாக தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை, ஆளுநராக பதவியேற்பதற்கான மத்திய அரசின் ஆணையை வடிவுடையம்மன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தை குமாரி ஆனந்தன் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நாள் முதல் இந்த கோவிலுக்கு வருவதாகவும் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய தருணங்களில் வடிவுடையம்மனின் அருளை பெற்று செல்வதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா, தனக்கு மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் கட்சி பாகுபாடின்றி தனக்கு வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழிசை கூறியுள்ளார்.thamilisai swami dharisanam# bjp thamilisai# tamil live news# live news# thamilisai in temple

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.