இன்று விநாயகர் சதுர்த்தி: மக்கள் ஆர்வம்

இன்று விநாயகர் சதுர்த்தி: மக்கள் ஆர்வம்  

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, சென்னையில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புரசைவாக்கத்தில் பலவித வண்ணங்களில், வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்கப்படும் சிலைகள் பெரும்பாலானவை ஆந்திர மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறன.
சிறிய அளவில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை அச்சில் உருவாக்கி விற்பனை செய்கின்றனர். வீர விநாயகர், சிவன் பார்வதியுடன் இருக்கும் விநாயகர், விநாயகர், முருகரை சுமக்கும் ஆஞ்சநேயர் சிலைகள் உள்பட பலவகையான விநாயகர் சிலைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
பிள்ளையார் சிலை வைத்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டம்.  
vinayagar sathurthi# vinayagar sathurthi 2019# vinayagar sathurthi today#peoples happy for vinayagar sathurthi# vinayagar sathurthi celebration# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.