தமிழிசை அரசியல் அனுபவம் மிக்கவர்- சீமான்

தமிழிசை அரசியல் அனுபவம் மிக்கவர்- சீமான் 

தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா ஆளுநராக நியமித்தது தொடர்பான புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் கருத்தை மறுத்துள்ள சீமான், அரசியலில் நீண்ட கால அனுபவம் இருப்பதால் தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் கூறினார்.
சர்க்காரியா கமிஷன் விதியின்படி கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களை ஆளுநராக தேர்வு செய்யமுடியாது என நாராயணசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழிசை அரசியல் அனுபவம் மிக்கவர் என்றார்.seeman vs thamilisai# seeman about thamilisai# bjp thamilisai is experience in politics- seeman# seeman mass speech# seeman# nam thamilar seeman# seeman

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.