தமிழகத்தில் கன மழை!

தமிழகத்தில் கன மழை! 

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையில் ராயபேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், வியாசர்பாடி, மாதவரம், புழல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜபாத், ஓரிக்கை, செவிலிமேடு ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
திருநாகேஸ்வரம், அம்மாசத்திரம், திருபுவனம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், அரும்பாக்கம், சந்தப்பேட்டை, தேவனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் நாகர்கோவில், குளச்சல், தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம் என மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. 
heavy rain# tamil nadu rain# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.