சச்சின் டென்னிஸ் பயிற்சி!

சச்சின் டென்னிஸ் பயிற்சி! 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆரோக்கிய இந்தியா இயக்கத்தை ஆதரிக்கும் விதமாக தான் பங்கேற்ற விளையாட்டு காட்சிகளை வெளியிட்டு வருகிறார்.
கடந்த 29ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி ஆரோக்கிய இந்தியா எனும் இயக்கத்தை துவக்கி வைத்தார். 
இந்நிலையில் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் விளையாடும் இதர விளையாட்டுகளின் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.
நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடும் காட்சிகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கோல்ப் விளையாட்டிற்காக அவர் பயிற்சி பெறும் வீடியோவினை பதிவேற்றி உள்ளார். 
இந்த வீடியோக்கள் முன்னணி வீரர்கள் மத்தியிலும், சச்சினின் ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.sachin playing tennis# tennis sachin# tendulkar practice tennis# tennis practice sachin# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.