சிதம்பரத்துடன் நிர்வாகிகள் சிறையில் சந்திப்பு

சிதம்பரத்துடன் நிர்வாகிகள் சிறையில் சந்திப்பு 


புதுடில்லி: 

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அவரை காங்., மூத்த நிர்வாகிகள் குலாம் நபி ஆசாத், அஹமது படேல் ஆகியோர் சந்தித்து பேசினர். 

அவர்களுடன், சிதம்பரம் மகன் கார்த்தியும் உடன் சென்றார். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது. 

இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்வரும் சட்டசபை தேர்தல், பொருளாதார நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.