இனி ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு!

இனி ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! 


சென்னை: 

அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கும். ஆனால், யாரும் பெயில் ஆக மாட்டார்கள். 

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். 

அடுத்த 3 ஆண்டுகளுக்க தற்போதைய நிலையே தொடரும். 

தோல்வி அடைந்தவர்களும் அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். 

காலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் தகவல் தவறு. 

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.