தேனாம்பேட்டை அலுவலகத்தில் சோதனை: 1.66 லட்சம் பறிமுதல்!

தேனாம்பேட்டை அலுவலகத்தில் சோதனை: 1.66 லட்சம் பறிமுதல்! 


தேனாம்பேட்டை: 

லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று, சைதாப்பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில், 1.66 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். 

அத்துடன், கொரட்டூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 3.42 லட்சம் ரூபாய், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 1.23 லட்சம் ரூபாய் என, மொத்தம், 6.31 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.நேற்று மாலை, தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள, சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியபோது, மருத்துவர் ஒருவரிடம், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, சார் - பதிவாளர், முத்துகண்ணன், 42, என்பவரை, கையும் களவுமாக போலீசார் பிடித்தனர்.

மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த, புரோக்கர் பிரபுவும் சிக்கினார். இருவரையும், போலீசார் கைது செய்தனர்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.