கொடுங்கையூரில் நீளமான கொசு ஊதுபத்தியால் அபாயம்!

கொடுங்கையூரில் நீளமான கொசு ஊதுபத்தியால் அபாயம்! கொடுங்கையூர்:

பொதுவாக மழை நேரத்திலே கொசு அதிகம் வருவது எல்லோருக்கும் தெரியும்.  இந்நிலையில் கொடுங்கையூர் பகுதியில் குப்பை மேடு இருப்பதால் கொசு தொல்லை அதிகமாகவே காணப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் வந்து கொண்டே தான்  இருக்கிறது. 

தற்போது டெங்கு காய்ச்சல் வேற வேகமாக பரவி வருவதால் எழில் நகர், எம்.ஜி.ஆர், நேரு நகர் போன்ற  பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கொசு தான். கொசுவை கட்டுப்படுத்த கொசு பத்தி, லிக்விட், ஓடோமாஸ் போன்றவை பயன்படுத்தி தான் வருகின்றனர். 


ஆனால் கொசுவை கட்டுப்படுத்த இயலவில்லை என்பதால் தற்போது நீளமான கொசு ஊதுபத்தி பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அபாயங்கள் உடலில் ஏற்பட்டு வருகிறது. 

கொடுங்கையூரில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் தற்போது வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம்  நீளமான கொசு ஊதுபத்தி தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 


நீளமான கொசு ஊதுபத்தி தொடர்ந்து பயன்படுத்துவதால்:

1. தொடர்ந்து இருமல் ஏற்படும்.
2. தொடர்ந்து தும்மல் ஏற்படும்.
3. தொடர்ந்து மூக்கிலிருந்து சளி நீர் வெளியேறும்.
3. மூச்சு குழாய் பிரச்சனை ஏற்படும்.
4. தொடர் காய்ச்சல் ஏற்படும்.
5. மூளையில் கேன்சர் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். 

கொசுவை ஒழிக்க நீளமான கொசு ஊதுபத்தியை பயன்படுத்தி நாம் ஒளிந்து போக வேண்டுமா? விழிப்பாக இருப்போம் நம் குழந்தைகளை பாதுகாப்போம்.        
            

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.