சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்!

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்!

சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:-
வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.